Merry Christmas everyone!!
Christmas celebrations kku Orchard road poganum poganumnnu plan panni kadasila 27th Dec kilambiyachu..
I should mention these two little girls. Takashimaya vaashal la these girls were performing gymnastics..Olympics la ennamo "perfect 10" appidinnu sollurangalae adhai naan parthadhu illa..aanaa i would say that this performance was mind blowing.
Ennamaa valayudhu avanga udambu..appa kannu muzhi pidhungiduchu ennakku!!
எல்லாரும் போட்டோ புளாக்கிங் பண்ணுறங்கன்னு நானும் செய்ய முடிவு பண்ணின, அதை வெளியிடுறதுக்குள்ள ஒரு 4 மாசம் கிடுகிடுனு ஓடிப்போஒச்சு.
இதை நான் இன்னும் வெளியிடாமல் இருந்த என்னோட சோம்பேறிதனத்துக்கு ஒரு முடிவே கிடையாது..முதல "publish" பண்ணிடுறேன்..அப்புறம்,"editing works" எல்லாம் செய்துடுறேன்.
1 comment:
I was there too, good celebration
Post a Comment