Thursday, November 6, 2008

2008 தீபாவளி கொண்டாட்டம்ஸ்

எல்லாருக்கும் வணக்கம், ரொம்ப வெட்டியா இருக்குறேன்..அதான்,இந்த வருஷம் தீபாவளி எப்டி போச்சுன்னு எழுதலாம்ன்னு வந்துட்டேன்.

தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் வேலை இருந்துச்சு..அதனால தீபாவளி ஷோப்பிங் கூட ஒழுங்கா செய்ய முடியல...ஆனா, நமக்குதான் அது எல்லாம் ஒரு பொருட்டேயில்லையே..லேட் நைட் ஷோப்பிங் எல்லாம் போயி ஒரு வழியா முக்கியமான சாமான்கள் (கைல மெஹந்தியெல்லாம் போட்டுட்டு)எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம்.

தீபாவளி அன்னிக்கு என்கூட வேலை செய்றவங்க,friendoda friends அப்டின்னு ஒரு 10பேரை (வந்தது என்னவோ 7 பேர்தான்!! நான்தான் சமைக்குறேன்னு சொல்லியிருக்ககூடாதோ)லன்ச்க்கு வீட்டுக்கு கூப்பிட்டுயிருந்தேன். மத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க!!( யாரு யாரு வரலைன்னு குறிச்சு வச்சுட்டோம்ல!!) லன்ச் பிளன் - Creamy Palak Soup, Veg Briyani,Paneer Butter Masala,Badam Halwa. (இதுக்கு அப்பறம் இருக்குறது எல்லாம் ஆங்கிலத்துல எழுதியிருக்கேன்..தமிழ்ல எழுத முயற்சி பண்ணினேன்....முடியல...ரொம்ப கண்ணு கட்டிடுச்சி..)

Creamy Palak Soup and Veg Briyani is Amma's recipe and I have already prepared them once or twice. I cooked Paneer Butter Masala and Badam Halwa for the first time.

முதல் முயற்சிக்கு OK ன்னு தோன்னுச்சி.அதைதான் வந்தவங்களும் சொன்னாங்க( நம்புங்கப்பா!!) I have to thank the recipes for that. It made things easier. I think you can also have a look and try out.Click the item names to get their recipe and who knows may be you ll find some other wonderful recipe out there. I should say,that is one great site.

அப்பறம், வசந்தம் சானல்ல "கண்ணாமூச்சி ஏனடா" படம் போட்டாங்க,அதை கொஞ்ச நேரம் பார்த்துட்டு இருந்தோம். படம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு 6:30 மணி போல விளக்கு வைச்சிட்டு,பக்கத்தில இருக்குற கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.

இந்த மாதிரி ஒரே பரபரப்பா தீபாவளி வந்ததும் தெரியமா,போனதும் தெரியமா முடிஞ்சுடுச்சு!!
இதுவே நம்ம ஊரா இருந்தா,இன்னும் நல்லா இருந்துயிருக்கும் ஒரு நினைப்போட.

7 comments:

நட்புடன் ஜமால் said...

உங்கள் தமிழ் முயற்சிக்கு வாழ்த்துகள்.

Divya said...

ஹாய்!!

உங்க தமிழ் எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.....தொடர்ந்து தமிழ்லயே எழுத முயற்சிக்கலாமே:))

Divya said...

Thanks for following my Blog....!

Divya said...

You hv an intresting flow of narration skill.......keep writing!!


{can u pls remove WORD VERIFICATION...plssssss}

priyamudanprabu said...

///
மத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க!!(
///

ஏன் இந்த கொலைவெறி????/
ஏன் மற்ற பதிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன???

Thamarai said...

ஆஹா எம்புட்டு கமெண்ட்ஸா..நான் தான் கவனிக்கவேயில்லை..ரெம்ப நன்றி!!

sri said...

///
மத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க!!(
///

Panna paavam ellam engey pogum :)

Very true deepavali in our place is quite different .. huh!...